delhi வீடு தேடிச் சென்று ஊனமுற்றோருக்கு கொரோனா தடுப்பூசிகளைப் போடுக.... ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வலியுறுத்தல்.... நமது நிருபர் ஏப்ரல் 30, 2021 கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம் முழுமைக்கும் மாதந்தோறும் 7,500ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும்....